பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255


255 பொருந்துசீர் சேடச் சிலம்பமர் பரனே பொலிதிகி ரிக்கர மாலே.”* என்ற பாடல், இடகிலேன்டின் நட்டல்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவளுகிக் காலங்தோறும் பூப்பறித் தேத்தகில்லேன் மடவன்நெஞ்சம் காதல்கூர வல்வினையேன் அயர்ப்பாய் தடவுகின்றேன் எங்குக்காண்பன் சக்கரத் தண்ணலையே." என்பன போன்ற திருவாய்மொழிப் பாசுரங்களையும், "மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து நானே நானுவித நரகம்புகு பாவம்செய்தேன்." 'தெரியேன் பாலகஞய் பலதீமைகள் செய்துவிட்டேன் பெரியே ஞயினபின் பிறர்க்கேயுழைத் தேழையானேன்.' என்பன போன்ற திருமங்கையாழ்வார் பாசுரங் களையும் நினைக்கச் செய்கின்றன. ஆழ்வார்கள் ஆண்டவனிடம் நேரே முறையிடுவது போன்ற பாசுரங்களை அருளிச் செய்திருப்பதை நாம் 253, urlö-25 254. திருவாய்-41:9 255. பெரிய,திரு.1.9.2 256. பெரிய,திரு. 1.9.7