பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270


270 பாடலைப் பன்முறைப் பாடிப்பாடித் திருவாய் மொழியின் பெருமை இதில் பேசப்படுவதை உணர்ந்து மகிழ்வோமாக. - முத்தப் பருவத்திலுள்ள ஒரு பாடலைச் சுவைத்து மகிழ்வோம். - 'கறைசேர் கமல மாளிகையில் கவையில் வேத மணிமுடியை கயவா தரக்கர் புரிகொடுமை நாச மாக இலங்கையினிற் சிறைசேர் பிராட்டி ஏற்றத்தைச் சீரார் கம்பன் வால்மீகி செப்பிச் செப்பி யுளங்கரையும் செம்மை நோக்கி யப்புகழை மறைசேர் ஞானப் பெருமக்கள் மகிழ்வாற் சூட்டும் பேறெய்தி மாண்பை யடைய வுளத்தெண்ணி மதியில் கஞ்சன் வெஞ்சிறையில் முறைசேர் கனிவோ டவதரித்த முதல்வா! தருக முத்தமே! முகில்சேர் தெய்வத் திருமலையாய் முத்தம் தருக முத்தமே.” இப்பாடலேயும் பன்முறை படித்துப் படித்துப் பாட் டின்பத்தின் கொடுமுடியை எட்டிப் பிடிப்போம். ஆசிரியரின் இராமாவதார அநுபவத்தை இதில் கண்டு மகிழலாம். 'இதிகாச சிரேஷ்டமான ரீராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது’’’ 268. பூரீவசன பூஷணம்-5 (புருடோத்தம நாயுடு பதிப்பு.) - - -