பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


#5 தென்னனை’ வாழ்த்திக்கொண்டே வருகின் ரு ன். அங்ங்ணம் வருகின்றவனைக் கோவலன், - 'யாது நும்மூர்? ஈங்கென் வரவு?" என்று வினவுகின்றன். இந்த இரண்டு விளுக்களில் முன்னதினும் பின்னது சிறப்புடைத்தாதலின், அதற்கு விடை கூறும் இடத்தில் திருவரங்கம், திருவேங்கடம் இவற்றின் வருணனைகள் வருகின்றன. அந்த வருண னைகளை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். 35 நீல மேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிங் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருங் துருத்தித் 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்; வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலயத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைகிலேத் தானத்து 45 மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற் பூண்டு கன்னிற மேக நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலங்கினர் ஆரம் மார்பில் பூண்டு 50 பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் கின்ற வண்ணமும்; என்கண் காட்டென்று என்னுளம் கவற்ற 53 வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்." 3 13. சிலம்பு, காடுகாண் காதை-வரி, 32. 14. சிலம்பு, காடுகாண் காதை-வரிகள் 35-53.