பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283


383 என்று எடுத்தியம்பும் நேர்த்தி நம் உள்ளத்தைத் தொடுகின்றது. இங்ங்னம் பாடல்களின் அருமையையும் பெருமையையும் சொல்லிக் கொண்டே போகலாம். (ii) திருவேங்கடவன் மங்கள வாழ்த்து நூல் பதினன்கு பாடல்களை .ெ க | ண் டது . ஒவ்வொரு பாடலும் "திருவேங்கடவா தேவனே! மங்களம்” என்று இறுகின்றது. வடமொழிப் பாடலின் இறுதியடி மட்டிலும் பிராட்டியாரின் சேர்த்தியோடு "பூரீநிவாஸ்ாய மங்களம்” என்று இறுவதற்கேற்பத் தமிழ்ப் பாடலும் அதற்கேற்ற வடிவம் பெறுகின்றது. இந்நூலில், "gய : காந்தாய கல்யாண நிததே கிதயேர்த்திகாம் யூரீவெங்கட நிவாலாய பூரீநிவாலாய மங்களம்' என்ற வடமொழி முதற்பாடல், 'மலராள் மளுள! மங்கல வைப்பே' கலமருள் நாயக நாடுவோர் கிதியே திருவேங் கடம்தனில் திருப்பதி கொண்டோய்! திருமகள் கிலய! தேவனே! மங்களம்." என்று தமிழ்க் கவிதை வடிவம் கொள்ளுகின்றது. எம்பெருமான் பரமபதத்தை விட்டு நாம் உய்யும் பொருட்டுத் திருமலையில் கோயில் கொண்டுள்ளார் என்ற கருத்தை ஒரு பாடல் தெரிவிக்கின்றது. "பரமாம் பதத்தின் பற்றையும் துறந்தோய் பரமாம்.இறைபுட் கரணியின் பாங்கர் 279. திருவேங்கடவன் மங்கள வாழ்த்து.9