பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


26 மேற்கூறிய கருத்து இப் பாடலிலும் வருதல் 荔”蕊广岛。 இங்ங்னம் ஊர்கள் ஆண்டுதோறும் விழாக்களுடன் பொலிந்தனவாகக் கூறுதல் சங்கப் பாடல்களின் மரபாகத் திகழ்வதைக் காணலாம். அகநானுாற்றில் வரும், 'அழியா விழவின் அஞ்சுவரு முதுார்.' (அழியா விழவு-என்றும் நீங்காத விழா.1 என்ற அடியும், புறநானூற்றில் வரும், "மடியா விழவின் யாணர் நன்னட்டு.”* (மடியா நீங்காத என்ற அடியும், ஆண்டு முழுவதும் விழா நீங்காத ஊர் குறிப்பிடப் பெறுதலேக் காண்க; இந்த விழா பற்றிய குறிப்பு, 'வேறுவே றுயர்ந்த முதுவாய் ஒக்கல் சாறுஅயர் மூதூர் சென்றுதொக் காங்கு (சாறு-விழவு.) என்று பட்டினப்பாலையிலும், 'நீறுஅடங்கு தெருவின் சாறுஅயர் மூதூர்.' (சாறு-விழா.) - என்று சிறுபாணுற்றுப் படையிலும் வருகின்றது: சிற்றார்களும் விழாவில்ை பொலிந்தவாகக் குறிப்புகள் 恩、金净”窃了G凉”。 3 : 33 30. குறுந் 125. 31. அகம்.115. 32. புறம்-212, 33. பட்டினப்-வரி 214-215. 34. சிறு பாண்-வரி 201.