பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


49 என்ற அகப்பாடற் பகுதி பாண்டிய அரசன் இந்த வேங்கடம் உள்ள வடதிசையினின்றும் வேழங்களைக் கொண்டான் என்று குறிப்பிடுகின்றது. 'நேரா வன்தோள் வடுகர் பெருமகன் பேரிசை எருமை கன்னுட்டு உள்ளதை அயிரியாறு இறந்தன ராயினும் மயரிறந்து உள்ளுப தில்ல." (பேர் இசை-பெரும் புகழ்; எருமை-ஒர் அரசன்; உள்ளதை-உள்ளதாகிய, அயிரி-ஒர் ஆறு; இறந்தனர். கடந்து சென்றனர்; மயர் இறந்து-மறவியற்று; உள்ளுபநினைப்பார்.) . У. என்ற இன்னேர் அகப்பாட்டின் பகுதி கர்நாடகத்தி லுள்ள அயிரி என்ற யாற்றைக் கடந்து சென்று பாலை நிலத்தை அடைந்தனகைக் குறிப்பிடுகின்றது. அயிரி யாற்றிற்கு அப்பாலுள்ள பகுதி பாலைநிலம் அல்லது வேங்கடம் என்பதாக இப்பாடல் வெளிப்படையாகக் குறிப்பிடாவிடினும், அஃது அத்தகைய நிலம் என்பதாக நினைக்கச் செய்கின்றது. ஆயினும், 'கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக் கதிர்கதங் கற்ற ஏகல் நெறியிடைப் பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக் கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை அயிரியாற் றடைகரை வயிரின் நரலும்' கழை-மூங்கில், அமல்-நிறைந்த சிலம்பு-பக்கமலை; வழை-சுரபுன்னை; தலை-உச்சி ; கதிர்-(ஞாயிற்றின்) கதிர்; கதம்-சினம்; ஏகல்-பெருகிய கற்கள்; நசைஇ-விரும்பி; வயிர்-ஊதுகொம்பு; நரலும்-ஒலிக்கும்.) 73. அகம்-233. 74. அகம்-177. வே,-4