பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


85 (சரணம்-உபாயம்; பலம்.உபேயம்; தேன்ஏ.பீ. தேன் நிறைந்த தீய விபூதி.லீலா விபூதி, மருவேம்பொருந்தோம்.) என்று சிறப்பித்துப் பாடுவர். இத்தகைய பெருமை வாய்ந்த திருவேங்கடத்தைப்பற்றிய பாடல்கள் 213 இதில் உள்ளன. இவற்றைப் பாடியவர்கள் பதின்மர். எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை எத்தனை பாசுரங்கள் அருளியுள்ளனர் என்பதை ஈண்டுக் காட்டுவேன். - பாசுரங்கள் 1. பொய்கையாழ்வார் }{} 2. பூதத்தாழ்வார் 9 3. பேயாழ்வார் #9 4. திருமழிசையாழ்வார் 15 5. திருப்பாணுழ்வார் 2 6. குலசேகராழ்வார் 11 7. பெரியாழ்வார் 7 8. ஆண்டாள் . 16 9. திருமங்கையாழ்வார் 62 10. நம்மாழ்வார் 62 மொத்தம் 213. - இனி, ஆழ்வார் பாடல்கள் சிலவற்றில் ஆழங்கால் படுவோம். திருவேங்கடத்தைப் பற்றியும் அங்கு எழுந் தருளியிருக்கும் நெடியோனைப்பற்றியும் அவர்கள் பெற்ற அநுபவத்தை நாமும் பெற முற்படுவோம். முதலாவதாக, முதலாழ்வார்கள் காட்டும் வேங்கட மலைக் காட்சிகளைக் காண்போம். வேங்கடத்தில் சில காட்சிகள் : இக் காட்சிகளைக் காண்பதற்கு முன்னர், தத்து வத்தைப்பற்றிய ஒரு சிறு குறிப்பின மனத்திலிருத்த