பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவையங்கார் - 43 7 தொண்டை நாட்டுத் திருப்பதிகள்-24 ஊரக மட்ட புயகர மத்தி யூர்கச்சி வேளுக்கை பாடகந் தண்கா நீரகம் புட்குழி நீர்மலை வெஃகா நின்றவூ ரெவ்வு னிவாத்திங்கட் டுண்டம் காரக மிடவெந்தை கள்வனுார் கடிகை கடன்மல்லை திருவல்லிக் கேணிகார் வானம் வார்பர மேச்சுறு விண்ணகர் பவள வண்ண நல் வேங்கடந் தொண்டையெண் (மூன்றே. வடகாட்டுத் திருப்பதிகள்-11 பரவு மிமையப் பொருப்பிற் பிருதி பதரிது வாரகை நைமிசா ரண்யம் கருதும யோத்திவிருந்தாவ னந்தான் கங்கைக்க ரைக்கண்டம் சிங்கவேள் குன்றம் பொருவருங் கண்ணன் பொருந்தாயர் பாடி பொன்திகழ் சாளக்கிராமம்ம துரை மருவிய சீர்வட நாட்டினிற் றெய்வம் வளர்பெருங் கோயில்கள் வாழ்பதினொன்றே. ஆக்கியோன் பெயர் ஒருசோழர் வளநாட்டி லுயர்நாற்ப துரர்கள் ஒளிர்பாண்டி வளநா وات லூரீரொன் பதுதாம் தருசேரர் பெருநாட்டிற் பதின்மூன்று தலங்கள் தனியாய நடுநாட்டிற் றலமொன்றொ டொன்று