பக்கம்:திரு. வி. க. உள்ளமும் உயர் நூல்களும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் கூறிய முறை யாது? வாக்கை அடக்கின், வயிற்றை ஒடுக்கின், மயிர்

வளர்த்து மூக்கைப் பிடித்திடின், மூச்சைத் தடுத்திடின் முத்தி

பின்பம் தேக்குமோ ஐயோ செகத்தீர்! அடைமின் சிலுவை உயிர் போக்கிய ஏசுவின் பொன்னடி இன்பம் புகுத்திடுமே. பொன்னடியைப் பற்றினால் கிடைத்திடுமா? பொன் னடி-ஏசுவின் பொன்னடியைப் பற்றினால் கிடைக்காத தொன்றுமில்லை. ஏன்?

‘கல்லார்க்கும் பொல்லார்க்கும் ஞாயிறெழ

இறைவன் எல்லார்க்குஞ் செய்கின்றான் இன்பு* அது சரி, அன்றாடம் ஏதேதோ கவலைகள் உள்ளனவே. அது தீர்ந்தால் தானே ஏசுவை நினைக்க முடியும்?

அதைப் பற்றிக் கவலைப்பட நீ யார்?

‘வானத்தை நோக்கி வளர்சிறகை ஆர்த்தெழும்பும்

காணப்புள் காண்மின் கரி***

“அவைகள் விதைத்தல் அறுத்தல் நிரப்பல் எவை களையுஞ் செய்வதிலை ஏன்?

அவ்வுயிரும் உண்ண அருள்கின்றான் வானப்பன் அவ்வுயிரில் நீர்இழிவோ? அன்று.****

  • கிறிஸ்துவின் அருள் வேட்டல் அறத்தின் இயல் 4

பக், 6. * கிறிஸ்து மொழிக் குறள்: அன்பு, பக். 64. * முன் குறிப்பிட்ட நூல், ‘உறுதி”, 110, பக். 22, * முன் குறிப்பிட்ட நூல், ‘உறுதி”, பக், 22

233