பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

18. தொண்டும் திரு. வி. க. வும்

  1. ga கேணிச் சிவனடியார் திருக்கூட்டத் திலே மகேசுவர பூஜை மிக்க சிறப்புடன் கடை பெற்றது. எச்சில் எடுப்பவர் எங்கேயோ சென்றனர். சாப்பாட்டுக்குப் பெருங்கூட்டம் தேங்கியது. அப் போது அங்கிருந்தார் திரு. வி. க. கூட்டம் தேங்கி யிருத்தல் கண்டார். என்ன தயக்கம் என்று அருகி லுள்ளோரை வினவினர். எச்சில் எடுப்போரைக் காணுேம்’ என்றனர்.

உடனே திரு. வி. க. என்செய்தார்? எச்சில் இ2லகளை எடுத்தார். அது கண்ட மற்றவரும் அத்தொண்டில் இறங்கினர். அவ்விடம் சுத்தம் செய்யப் பெற்றது. மீண்டும் உணவு பரிமாறப்

• [g L-LL

ஏகாம்பரம் என்பவர் திரு. வி. கவின் பள்ளித் தோழர். பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை உறுப் பினர். ஆறுமுக காவலர் நூல்களைப் படித்தவர்; அங் நூல்கள் கூறியவாறே வாழ்க்கை கடாத்த முற் LBL –1–6) Jff.

அவர் உடலில் பெரியம்மை வார்த்தது. அம்மை தொற்று நோய்; இளைஞர் அணுகுதல் கூடாது’ என்ற