பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

30. திரு. வி. க. காலக் கண்ணுடி

1883.

1890.

1894.

1898.

1901.

1903.

1904.

1908.

1910.

1912.

1916.

1917.

திரு. வி. க. பிறப்பு.

துள்ளம் விட்டு இராயப்பேட்டை வருதல்.

வெஸ்லி கல்லூரி நான்காம் வகுப்பில் சேர்தல். முடக்கு வாதம் வந்து படிப்பு தடைப்படுதல்.

மீண்டும் வெஸ்லி கல்லூரியில் நான்காம் வகுப் பில் சேர்தல்.

கதிரை வேற்பிள்ளையைக் காணல்.

பாலசுப்பிரமணிய பக்தஜன ச ைப ைய த், தோற்றுவித்தல்.

மெற்றிகுலேஷன் பரீட்சைக்கு அனுப்பப் பிரின் சிபால் தடை. கல்லூரிப் படிப்பை விடல்.

ஸ்பென்சர் கம்பெனி வேலையை விடல்.

ஆயிரம் விளக்குப் பள்ளியில் ஆசிரியர்.

கமலாம்பிகை திருமணம்.

வெஸ்லி கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்.

கோகலே மண்டபத்தில் அரசியல் கன்னிப் பேச்சு. வெஸ்லி கல்லூரி விலகல். தேச பக்தன்’ பத்திரிகை தொடங்கல்.