பக்கம்:திரு அம்மானை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலக்கு ೨೮uTತು - திருவண்னமலையில் எழுந்தருளியிருக்கும் அம்பி கைக்கு உண்ணுமுலையம்மை என்று பெயர். முருகன், கணபதி ஆகிய புதல்வர்களே ஈன்றும், உலகத்து உயிர்களே யெல்லாம் ஈன்றும் வாய் வைத்து உண்ணுத் தனங்களே உடையவள் அன்னே. ஆதலின் அவள் தாழாக் கொங் கையை உடையவள். - - ー ・ 。 "இங்கு அயற்கண் அகன்உலகம் எண்ணிறந்த சராசரங்கள் ஈன்றும் தாழாக் - கொங்கை' (திருவிளையாடற் புராணம்) என்று பாடுவார் பரஞ்சோதி முனிவர். அவள் நகில்கள் இளம்பருவு மங்கையைப் போலத் தங்கச் செப்பெனத் தோற்றம் அளிக்கும். அந்தப் பெருமாட்டியைத் தன் வாம பாகத்தில் கொண்டிருக்கிருன் இறைவன். செப்பு ஆர் முலே பங்கன். அவன் தென்னடுடைய சிவன். அங்கே திருப்பெருந்துறை யைத் தான் என்றும் வாழும் திருநகரமாகக் கொண்டவன். தென்னன், பெருந்துறையான். உலகில் பிறந்த மீக்கள் அடைய வேண்டியதை அடைய முயலாமல் வழிதப்பிப் போனவர்களைப் போல் புன்னெறியிலே செல்கிருர்கள்; இந்திரியங்களின் வசப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/101&oldid=894688" இலிருந்து மீள்விக்கப்பட்டது