பக்கம்:திரு அம்மானை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:94 திரு அம்மானே கிருர்கள். சந்திர மண்டலத்துக்குப் Gurb! பார்த்துவிட்டு வருகிருர்கள். இவ்விடத்தை விட்டு அப்பால் ೨೧ುಹಣ சென்ருல் இறைவனேக் காண முடியுமா? அந்த இட த துக்கும் அப்பால் உள்ளவன் அவன். வான விளிம்பை, பிடிக்கலாம் என்று போல்ை போகப் போக அதுவும் போய்க் கொண்டே இருக்கும். அன்பர்கள் உள்ளுறையும் அப்பன காம் காணலாம் என்று முயன்ருலும் அவன் எட்ட எட்டப் போய்க் கொண்டிருப்பான். முயற்சியில்ை, பிறர் அப்பால் என்று கூறும் இடத்தை காம் அடைந்து கண்டோம் என்பவர்களுக்கும் அப் பால் இருப்பவன் அவன். எவ்வளவு முயற்சிகளுக்கும் அப்பாற் பட்டவன் அவன். அணுகுவதற்கு மிக அரியது என்று ஒன்றைச் சொன்னல் அதற்கும் அப்பால் இருப்பவன் அவன். எல்லாப் புவனங்களுக்கும் அப்பால் உள்ளவன். அவ்வாறு உள்ள பெருமானப் பாடி அம்மானையாடுவோம்' என்று அழைக்கிருர் மணிவாசகர். அப்பாலைக்கு அப்பாலைப் பாடுதுங்காண் அம்மாளுய் கருதுவார்க்கு ஆற்ற எளியய்ை அவர் உள்ளத்தே சிங்காதனம் போட்டு வீற்றிருக்கும் எம்பெருமான் காண்டற் கரிய கடவுளாகவும் இருக்கிருன். தம் அநுபவத்தைக் கூறி அவனுடைய சிறப்பியல்பை அறிவித்து, அவனுடைய பொது வியல்பை இறுதியிலே கூறினர். . . . செப்பார் முலையங்கன், தென்னன் பெருந்துறையான், தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினன், அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்புஆர் சபை.அப்பன், ஆனந்த வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்இருக்கும் அப்பாலக்கு அப்பாலப் பாடுதுங்காண் அம்மாளுய்! : அம்மானை ஆடும் பெண்ணே, செப்புப் போன்ற தினங்களை உடைய உமாதேவியைத் தன்னுடைய வாம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/108&oldid=894704" இலிருந்து மீள்விக்கப்பட்டது