பக்கம்:திரு அம்மானை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f04 - . திரு அம்மானே இனிப் பிறவாத கிலேயைத் தந்து விட்டது. கோயினின்றும் காப்பாற்றிப் பாதுகாத்த மருத்துவனப் போல என்னேப் பிறவி நோயினின்றும் காப்பாற்றின்ை என்ருர். மெய்யான பொருள்களிலெல்லாம் அவன் தோன்று கிருன். அவனுக்கு, என்றும் நிலைபெற்றிருக்கும் தன்மை யாகிய சத்தே வடிவம். ஆதலின் மெய்யே கிலேபேருய்' என்ருர், கிலேயேறே மெய்யாய் என்று ஏகர்ரத்தைப் பிரித்துக் கூட்டவேண்டும். எப்பொருட்கும் தானே ஆய்-எல்லாப் பொருள் களுக்கும் தானே ஆதாரமாகி; எவ்வகையான பொருள் களுக்கும் தானே தலைவனகி என்றும் பொருள் கொள்ளலாம். - . . யாவைக்கும் வீடு ஆகும். ஜடப்பொருள், சித்துப் பொருள் என்றுள்ள எல்லாப் பொருள்களுக்கும் தங்கும் இடமாகும். வீடு-விடும் இடம்; விடுதல்-தங்குதல். எவ்வகை யான ஆன்ம்ாக்களுக்கும் இறுதியில் பிறப்பினின்றும் விடுதலை பெறும் மோட்ச சாம்ராஜ்யமே ஆகி கிற்கும் என்றும் பொருள் கொள்ளலாம்; அங்கே வீடு என்பதற்கு விடுதலே பெற்றுச் சாரும் இடம் என்று பொருள் கொள்ள வேண்டும். அப்பொருள்-முன்னே சொன்ன இயல்புகளை யுடைய அந்தப் பரம்பொருள். பாடுதும்-பாடுவோம். காண்: அசை.) இறைவனே ஆட்கொண்டு பிறப்பை அறுத்து வீடு பேறு தரும் வள்ளல் என்பது கருத்து. - . . . திருவம்மானையில் வரும் 18-ஆம் பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/118&oldid=894727" இலிருந்து மீள்விக்கப்பட்டது