பக்கம்:திரு அம்மானை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைஆர் வளைசிலம்பக் காதார் குழை ஆட மிைஆர் குழல்புரளத் தேன்பாய வண்டுஒலிப்பச் செய்யான வெண்ணிறு அணிந்தானைச் சேர்ந்துஅறியாக் கையான எங்கும் செறிந்தான அன்பர்க்கு மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியன ஐயாறு அமர்ந்தானப் பாடுதும்காண் அம்மாளுய்!

"அம்மானை ஆடும் பெண்ணே, நம் கைகளில் உள்ள வளைகள். ஒலிக்கவும், காதுகளில் அணிந்த குழைகள் அசை யவும், கருமை நிறம் பெற்ற கூந்தல் அவிழ்ந்து புரளவும், தேன் என்ற வண்டு குழலிலிருந்து பாயவும், பிற வண்டுகள் முரலவும், செம்மேனிப் பிரானும், தூய வெண்மையான திருற்ேறை அணிந்தவனும், பிறரைத் தொழ வேண்டிய அவசியம் இன்மையால் கும்பிடுவதற்காகச் சேர்தலை அறி யாத திருக்கரங்களே உடையவனும், பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்து செறிந்தவனும், மெய் யன்புடைய அடியவர்களுக்கு அதுபவத்தால் உணரப்படும் மெய்யானவனும், அன்பர் அல்லாதவர்களுக்கு மெய் அல் லாதவனும், வேதத்தின் பொருளாய் இருப்பவனும், திருவை யாற்றில் எழுந்தருளி யிருப்பவனுமாகிய சிவபெருமானப் பாடுவோம்." " . . - . (கை ஆர் - கையில் கிரம்ப அணிந்த வருவார்கள் முதலில் வளேயொலியைக் கேட்கிருர்கள். பிறகு குழை ஆடுவதையும் குழல் புரள்வதையும் பார்க்கிருர்கள் மைகருமை; எங்கும் ஒரு படித்தாகச் செறிந்த கருங்கும் லாதலின் ‘மையார் குழல்’ என்ருர். பெண்கள் ஆடும் வேகத்தை அவிழ்ந்து புரளும் குழல் காட்டுகிறது. மீண்ட கூந்தல் ஆதலின் அது கிலத்தில் புரள்கிறது. தேன்-ஒரு வகை வண்டு. குழலில் சூடிய மலாகளிலிருந்து தேன் கட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/125&oldid=1418516" இலிருந்து மீள்விக்கப்பட்டது