பக்கம்:திரு அம்மானை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷26 திரு அம்மானை |சந்திரனத் திருவடியால் தேய்த்தாலும் இறைவன் திருவடியின் தொடர்பு கொண்டதல்ை அவன் அப் பெருமானுடைய திருமுடியில் இருக்கும் பேறு பெற்றன். அதல்ை அதைத் தேய்த்தருளி' என்று சொன்னர், தக்கன்றன் வேள்வியினில் என்பதை முன் வைத்துப் பொருள் கொள்ளவேண்டும். சந்திரனத் தேய்த்தது முதலிய யாவும் அந்த வேள்வியில் நிகழ்ந்தவை. தோள்-சிறகுகள்; சிறகுகள் நெரியவே அவன் தோள்களும் நெர்ந்தன: எச்சன்-யஜ்ருன்; யாகத்தைச் செய்தவனகிய தக்கனக் குறித்தது. சூரியன் அஞ்சி வானத்திற் செனருன் அவனைப் பற்றி அவன் பல்லைத் தகர்த்துச் சிந்தின்ை. அந்தரமே ஏகாரம், அசை. அலர் கதிரோன்.விரிந்த கதிரை உடைய சூரியன். பல் தகர்த்து பல்லைச் சிந்தி. திசை திசையே: ஏகாரம், அசை. தேவர்கள் வானத்தை நோக்கி ஓடாமல் எந்தத் திசையில் |- முடிந்ததோ அவ்விடங்களி லெல்லாம் ஓடினர்கள். தக்கன் யாகம் செய்த து" இமாசலத்தைச் சார்ந்த கனகலம் என்ற இடம் என்பர். ஒட்டு உகந்த-ஒட்டுதல் உகந்த, ஒட்ட உகந்த என்பதன் விகாரம் என்றும் கொள்ளலாம். சென்ற பாட்டிலும், ஒட்டுகந்து என்று வந்தது. செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்: அனைத்தும் ஒரு பெயராய் கின்று உகந்த என்ற பெயரெச்சத்தின் முடிபாக நின்றன. புடைசூழ் பெருந். துறை, தென்னன் பெருந்துறை. - மாலைகளைப் போல மலர்க் கொத்துக்கள் கிரம்பிய 35ు ఉష్ణో புடைசூழ்ந்திருத்தலின் மக்தார மாலை சூடுதல் எளிதாயிற்று. மாலையே: வி, அசை பாடுதும் . பாடுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/139&oldid=894771" இலிருந்து மீள்விக்கப்பட்டது