பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்று காதையால் அறியப்படும் செய்திகள் 123 ஆயிரத் தெண் கழஞ்சுப் பொன் ஒரு நாள் பரியமாகப் பெற்றனள். - ........."காவல் வேந்தன் இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி - விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்தெண் கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள்' . இத்தகு பெருஞ் சிறப்புப் பெற்ற மாதவியையே கோவலன் நாடுகிருன். : - Garaಖರ್ಣಿ மாதவியை எய்துதல் . இலைப்பூங்கோதை மன்னவன் அளித்த அப் பசும் பொன் மாலை, நகர நம்பியர் திரிதரு மறுகில், கூனி மூலமாக விலை பேசப்படுகிறது. பகர்வனர் போல்வே தார் பான்மையின் ಹೆಣ! த்த' எனலான், மாலை விலை போவது அல்ல, மாதவிக்கேற்ற தோர் மளுளன் கிடைப்பதே உட்கருத்து' என்பதும் பெறப்படுகிறது. . . . . . . . . மாமலர் நெடுங்கண் மாதவி மாலை . . . என்று மாதவியின் கண்ணைச் சிறப்பித்துக் கூறியிருப்ப தால், மாதவி ஆடிய கூத்தின்கண் அவளது கண்கள் தன் நெஞ்ச முழுவதும் கவர்ந்து கொண்டதைக் கோவலன் உணர்ந்தான் என்பதும் பெறப்படும். . கோவலன் வாங்கிக் கூனி தன்னெடு மனமனை புக்கு மாதவி தன்னேடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுதல் அறியா விருப்பின குயினன் விடுதல் அறியா விருப்பு என்னும் கலித் தொடர்