பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ԱքT ՀԱԱՃԱ நேரம்,

இராமமந்திரத்தின் முகப்பில் தினகர் மெதுவாக பாதங்களை வைத்து உலாவிக் கொண்டு நின்றார். ஒவ்வொரு கற்றுக்கும் எத்தனை தடவைகள் பாதங்களை வைத்து நடக்க வேண்டும் என்ற முடிவில் அவர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது, ஜிப்பா, பைஜாமா, அணிந்து தலையில் மடக்குத் தொப்பியுமாக வந்து,

rt *

o * - to * s י. . மகாராஜா சலாம் ' என்று வணக்கம் சொன்னார்.

rt y

யார் நீங்கள் என்ன விஷயம் 2’

"மகாராஜா பெரிய பள்ளிவாசல் டிரஸ்டி அனுப்பி வைத்தார்கள். இன்று முகரம் பத்தாவது நாள். எங்களது பள்ளி வாசலில் இருந்து சந்தனக் கூடு இரவு 7.00 மணி சுமாருக்கு லகூடி மி புரம் நோக்கி தங்கள் அரண்மனை வழியாக செல்ல இருக்கிறது என்ற விவரத்தை சமூகத்திடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.”

"நல்லது வழக்கப்படி எங்களது அரண்மனை வாசலில்

தக்க வரவேற்பு செய்வோம்”

r לר

'மகாராஜா வருகிறேன் ! வந்தவர் செய்தியைச் சொல்லி விட்டு திருப்பிச்

சென்றார்.

r r y

s a 7

'அதிஇ)TII)

பணியாள் வந்து நின்றார்.

98