இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நாச்சியார் சென்று ரேடியோ கிராமில் ரேடியோக்கான சுவிட்சை முடுக்கி விட்டார். ஒரு ஒலி அடுத்து வினை ஒசை ஒலித்தது.
மிகுந்த ஆயாசத்தில் இருந்த தினகர் இசையை ரசித்ததாகத் தெரியவில்லை.
לל
"இறைவா! ... இறைவா !
வேறு எந்த சொல்லும் வெளிவரவில்லை. மூடிய கண் இமைகளில் அசைவு இல்லை. அவரது அழகிய
உதடுகளில் இருந்து உதிர்ந்த சொற்களும் நின்றுவிட்டன.
离
108