பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடத்திற்கு சென்ற நாச்சியார், கம்பீரமாக சோடாவில் சாய்ந்து இருக்கும் தினகரை ஒருமுறைப்

பார்த்தார் துக்கமும் வேதனையும் மேலிட "மகாராஜா” என்ற தினக் குரலில் கத்தினார். அப்படியே தாங்க

முடியாத வேதனையினால் தரையில் நழுவியவாறு

அமர்ந்தார். அதற்கு மேல் அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை.

அவ்வளவுதான் அங்கிருந்தவர்களுக்குப்

புரிந்துவிட்டது. அவரது அருமை மகள் வசந்தம் "LTI@” t

ff לר ~ - * = - ==

டாடி" எனக் கதறினார். பக்கத்தில் கண்ணிருடன் நின்று கொண்டிருந்த அவரது செவிலியர் வசந்தத்தை ஆறுதலாக அனைத்துக் கொண்டு ஆறுதல் கூறினர்.

கூடியிருந்த அனைவரது கண்களில் இருந்த கண்ணிர் கொட்டியது. ஒரிருவர் ஒப்பாரி வைத்து அழுதனர்.

விம்மல், அழுகுரல் . . . . . . . ஒப்பாரி

அமைதியும் அழுகும் தவழும் இராம மந்திரம் அவலத்தின் கொடுமுடியாகக் காட்சியளித்தன.

இராம மந்திரத்திற்கு எதிர் வரிசையில் இருந்த முஸ்லிம் மக்களும் கூக்குரல் கேட்டு அங்கு வந்து கூடிவிட்டனர். யாரும் உறவினரான ஆண்கள் யாரும் இல்லாததால் பணியாளர்கள், தினகரது சடலத்தை சோபாவில் அகற்றி நாற்காலியில் படுக்கை நிலையில் வைத்தனர். அவரது தலைப்பாகையை எடுத்துவிட்டு

III