பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினகர சேதுபதி அவர்களது வாழ்க்கையின் சிறப்பு நிகழ்வுகள் 1. மன்னர் துரை ராஜா முத்துராமலிங்க சேதுபதியின் இரண்டாவது மகனாக பிறந்த தேதி 26. 04. W87/. 2. ஆங்கில துரைத் தனத்தாளின் மேற்பார்வையில் கல்வி பயில சகோதரர் பாஸ்கர சேதுபக்தியுடன் சென்னை சென்றது «Ջ.ւհ). 1875. 3. சென்னை அரசு கலை மற்றும் கைத்தொழில் கல்லூரியில் பயின்று ஒவிய வல்லுநராக பட்டயம் பெற்று இராமநாதபுரம் திரும்பியது 43.ւհ7. 1888, 4. தமையனார் மீது பாகப் பிரிவினை வழக்கு தொடர்ந்து பின்னர் சமரசம் செய்து கொண்டது

«#).ւն) 1893.

5. முதுகுளத்துரர் வட்டம், கருமல் கிராமம் சேது முத்து நாச்சியாரை திருமணம் செய்து கொண்டு லட்சுமி விலாசம் அரண்மனையில் இல்லறம் தொடங்கியது . கி.பி. 1895, 6. தனியாக அரண்மனை அமைக்க கால் கோளிட்டது.

4).ւն). 1896.

7. சிக்காகோ அனைத்து சமயப் பேரவையில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய வழியில்,

இராமநாதபுரத்திற்கு வருகை தந்த கவாமி விவேகாநந்தருக்கு இராமநாதபுரம் மக்கள் சார்பில் வரவேற்பு இதழ் வாசித்துக் கொடுத்து சங்கர

விலாசத்தின் வரவேற்றது 25.01.1897 8. இராமமந்திரம் என்று பெயரிட்டு புதிய மாளிகைக்கு குடி புகுந்தது. 4Ꮝ.1 Sa. 1899 9. தமையானர் பாஸ்கர சேதுபதி மறைவு 27. / 2. 1903

117