பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டின் தாரதம்மியத்தை ஆராய்ந்து பார்த்தால் இதனுண்மை புலனாகுமென்பதற்கு இயமில்லை.

குமாரக்கடவுளிடம் தாம் கொண்ட பக்தியை அருணகிரியார் தம்முடைய அரும் பெரும் வாக்கால் எக்காலமும் நிலைத்து நிற்கக் காட்டினார். கல்வித்திறமையுற்ற பண்டிதர்கள் சிலருக்கு மட்டுமே அருணகிரியார் வாக்கின் பொருள் தெற்றென விளங்கும். ஆனால் 'ஏறுமயிலேறி” என்ற கவியின் வாக்கே

அத்தன்மை வாய்ந்ததல்ல.

இவ்வாக்கின் அமைப்பு சர்வசுலபமாய்த் தமிழ் மக்கள் எல்லோரும் அறியக்கட்டிய வாக்கேயாம். இவ்வாக்கின் சொற்கள் தமிழ்ப் பாஷையின் அதாவது (குழந்தைப் பருவத்தை) குறிக்கின்றன.

ஆதலால் அகஸ்திய மஹா முனிவர் தமிழ்ப் பாஷையின் உற்பத்திக்கே காரணமாய்க் கொள்ளும் கருத்துக்கினங்க 'ஏறுமயிலேறி” என்ற கவி மிகவும் புராதனத்தைக் குறிக்குந் தன்மை வாய்ந்ததாயிருக்கிறது. ஆனபடியால் அகஸ்தியரே இக்கவியை இயற்றியதாகக்

கொள்வது நியாயமே.

குமாரக்கடவுளின் மகிமை தென்னாட்டிற்கு பரவக் காரனபுருடராயிருந்தவர் அகஸ்திய முனிவரேயாவர். அத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை தமிழ்ப் பாஷையில் தாமியற்றிய (குமாரசுவாமியம்) என்ற நூலில்

விளங்கச்செய்தார்.

ஆறுமுகக் கடவுளை, ஆறு முகங்களுக்கு கடவுளாய் நினைத்து அருணகிரியார் பாடியிருக்கிறார். ஆனால் அகஸ்தியரின் கவியாகச் சொல்லும்

126