பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வுண்மையைக் காட்டி சாட் சியார்த்தமாய் நின்ற 3, 4, 5வது விரல்களின் எண்களைக் கூட்டுங்கள் கூட்டி வந்த தொகை 72. இப் பன்னிரெண்டின் முற்பகுதி எண்ணாகிய யுேம் பிற்பகுதி எண்ணாகிய 2 ஐயும் கூட்ட 3 என்று விளங்குகிறது. இது தான் சின் முத்திரையின்

உண்மையான தத்துவம்.

ஆகையால் ஏகமாய் நின்ற பிரஹற்மத்தைக் குறிக்கும் அத்துவைத்தால் நமக்கு என்ன விஷயம் ஒன்று இரண்டு படாவிட்டால் தேவர்களும் நாமும் வந்திருக்கமாட்டோம். ஆகையால் துவைதமே நமக்கு விவடியம். சித்து என்ற குமாரக்கடவுளல்லாது, சத்தாகிய பிரம்மத்தினிடத்தில்

சமூகம் வாய்க்காது.

ஸ்திதி, அல்லது சம்ரக்ஷனை என்ற கிருத்தியத்தை வகித்த திரிமூர்த்திகளில் மகாவிஷ்ணுவானவர் இவ்வுலகில் தர்மத்தை ஸ்தாபனம் செய்யும் பொருட்டும், துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனஞ் செய்யும் பொருட்டும், கிரேதாயுகத்தில் நீராமனாகவும், துவாபரயுகத்தில் பூரீ கிருஷ்ண பகவானாகவும் அவதாரம் செய்தவரே முதல் /L/ 45 LD гт багт கிரேதாயகத்தின் சுப்ரமண்யமென்ற குமாரக்கடவுளாக இவ்வுலகத்தில் அவதாரம் செய்தார் என்று சொல்வோமேயானால் அதை ஆராய்ச்சி

செய்திறாதவர்கள் ஆசேஷ்பிப்பார்கள்.

ஆனால் பகவற்கிதையில் விஷ்ணு அவதாரமான பூரீகிருஷ்ணபகவான் வானுலகத்தில் சுர சைநியங்களுக்கு. நாதனான ஸ்கந்தனே தாமென்று சொல்லியிருக்கிறார். ஆதலால் விஷ்ணுவே சுப்ரமண்யக்கடவுளென்பதில் என்ன சந்தேகம் ?

I32