பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

չԶւն ւ ւց நிகழ்ந்துவரும் காலத்தின் முடிவானது குமாரக் கடவுளின் வரவை எதிர்பார்த்து நின்றது. அவ்வரவின் நேரம் கடவுளுக்குத்தான் தெரியுமேயொழிய மற்றும் தேவர்களுக்கும் தெரியாது. ஆனால் அவ்வரவுக்கு முற்குறியாக அதர்மம் மிகுந்த பலத்தோடு மீறிய பொழுது 'தர்மமே தலைகாக்கும்” என்பதைத் திண்னமாய் நம்பி பலக்குறைவை அடைந்த தர்மமானது, அதர்மத்துக்கு நேர்

நின்று போர் செய்யும்.

இவ்விதமான முற்குறிகள் இச்சமயம் நமது உலகத்தில் பிரத்தியகூஷமாய் நடந்து வருகின்றதை இத் தலைமுறையே பார்க்கிறோம். ஆகவே மேற்சொன்ன கவியில் கூறிய மூன்று கிருத்தியங்களும் கடவுளின்

--- --

சத்துவ குனத்தைக் குறிக்கிறது.

அதாவது, அவருடைய பராக்கிரமத்தையும், அதர்மத்தை வென்று தர்மத்தை ஸ்தாபனம் செய்யும் பொருட்டும், குமாரக் கடவுள் சுய ரூபத்திலும், வெற்றிவேலாகக் குறிக்கப்பட்ட பரம சக்தியுடனும் தோன்றி பின் வரும் கிருத்திகளை செய்தாரென்று

கூறப்பட்டி ருக்கிறனவாம்.

மானிட ஆன்மாக்கள் மேற்சொன்ன விதமாய் மீட்டப்

பட்டும். நன்றியில்லாத பெரும்பான்மையான ஆன் மாக்கள் குன்றுக் குச்சமான மாய் கடின சித்தத்தையடையவர்களாய் அதர்மத்தையே

கைக்கொண்டு நிற்பவர்களை, நாலாவது கிருத்தியமாய் அதம் செய்வார்.

இதைக் "குன் றுருவ வேல்வாங்கி நின்ற முகம்” என்று சொன்ன வாக்கியத்தில் துலக்கியிருக்கிறது.

143