பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுபடா தரனை வதை செய்வதை ந்ேதாவது கிருத்தியமாய்ச் சொல்லியிருக்கிறது - சூரன் என்பவன் யார் இவ்வுலகத்தில் அச் சூரனின் நிலைமை என்ன ? அச் சூரனை எதற்காக வதை செய்ய வேண்டும் !

ஆதியில் கவர்க்க வாசிகளில் துரன் மகா பராக்கிரமசாலியாயிருந்ததாயும், தன்னுடைய பராக்கிரமத்தை நினைத்து மெளட்டீகத்தாலும், பெருமையாலும், தன்னைச் சேர்ந்த அளவிறந்த சைநியங்களொடு கவர்க்கத்தில் கடவுளுடைய தேவைப்படைகளோடு போர் புரிந்ததாக ஸ்காந்தத்தில் சொல்லியிருப்பதை அறிந்திருப்பீர்கள்.

இவ் விதமே

வேதத்தின் பழைய ஆகமத்திலும், புதிய ஆகமத்திலும், இப்போரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்விதம்

r - ?? . . -- e s

பைபிள்' என்ற கிறிஸ்தவர்களின்

படையெடுத்த சூரனுக்கும் அவனைச் சேர்ந்த சைநியங்களுக்கு அகரர்களென்று கூறப்படும். கடவுளைச் சேர்ந்த தேவ சைநியங்களுக்கு அசுரர்களென்று கூறப்படும். கடவுளைச் சார்ந்த தேவ சைநியங்களுக்கு சுரர்களென்றும், கூறப்படுகிறது. சுர சைநியங்களுக்கு அகர கைதியங்களுக்கு வெல்லமுடியாமல் தவித்த பொழுது குமாரக்கடவுள் சுர சைநியங்களுக்கு நாதனாயும், ஸ்கந்தனென்ற நாமத்தை வகித்தும், கோபாக்கினியினால் சிவந்த நிற முற்றும், தன்னுடைய பரம சக்தியால் அகர சைநியங்களுடன் போரிட்டு சூரனை வென்று பாதாளத்தில் தள்ளினார்.

இந்தச் சூரனுக்கு, லத்தீன் பாஷையில் "சதானாஸ்" என்றும். ஆங்கிலேயத்தில் "சேடன்” என்றும். குரான்

I 44