பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிந்தவர் கூடினர்

சென்னை வாழ்க்கையை முடித்துக் கொண்டு தமையனார் பாஸ்கரருடன் இராமநாதபுரத்திற்கு கி.பி.1888ல் திரும்பினார் தினகர் . அடுத்து பாஸ்கரருக்கு திருமண விழா நடந்தது. தொடர்ந்து அவர் சமஸ்தானத்தின் பொறுப்பையும்

ஏற்று - சேதுபதியானார் இராமநாதபுரம் அரண்மனையின் காவல் தெய்வமான ராஜ் ராஜேஸ்வரி ஆலய நவராத்திரி விழா, இசை வாணர்கள் கலைஞர்களது கச்சேரிகள், தமிழ்ப் புலவர்கள், சமஸ்கிருத பண்டிதர்களது சொற்பொழிவுகள் என இனிய நிகழ்ச்சிகள் தினகரருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் களிப்பையும் அளித்தன என்றாலும் நாள டைவில்

ԶԵ ն) :Այ தா பகா து கொடை உள்ள மும், திருக்கோயில்களுக்கும், பு ல வ | ச ரு க் கு ஏ ைழ எ ப ை களுக்கும் பெருமளவில் சி ஆறு ப் பொ ருளும் அன்னி

வழங்கி வருவது அவரது

/.../