பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்துணர்ந்த செய்திகளையும் தொகுத்து ஒரு சிறு நூலாக வெளியிட்டார். இதன் தலைப்பு “тнE нIDDEN тRuтн оF vALмшкі”втsqrt_cast.

இந்த நல்ல இலக்கிய முன் முயற்சியைத் தொடர்ந்து அவர் எழுதியது"THE DIVINETRAGEDY'தெய்வீக அவலம் பற்றியது. விதி என்றும் ஊழ் என்றும் மக்களது சோர்வடைந்த மனத்திற்கு ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் மனப் பக்குவத்தை வலிந்துரைக்கும வகையில் அமைந்தது இந்நூல். இடையில் தினகரரது கண் பார்வை பறிக்கப்பட்ட நிலையில் இவரது இந்த முயற்சி சில காலம் தடைபட்ட்து. இந்த தாங்க முடியாத பேரிழப்பைத் தாங்கியவாறு அல்லும் பகலும் அமைதியற்ற மனநிலையில் அவரது மனம் எழுத்தில் இணைய மறுத்தது. தாமே எழுதுவதும் இயலாத காரியம். இவ்விதம் உறுதியற்ற நிலையில் எழுத்துப் பணியில் ஈடுபடத் தயங்கிய அவரது உள்ளம் ஒரு திடமான முடிவைக் கண்டது. தாமே எழுத இயலாதது தான்!. ஆதலால் இன்னொருவரது உதவிகொண்டு தமது எண்ணங்களை எழுத்தாக மாற்றுவது என்பது அந்த முடிவு. யாரை இதற்கு பயன்படுத்துவது ? அதற்கு தகுதியான ஒருவரையும் அவரே தேர்வு செய்தார். وہ 6 /ٹٹگے T 4.5ا மாளிகையில் அவரது உதவியாளராகவும் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் குஞ்சர நாச்சியார்தான் அந்த எழுத்துப் பணிக்கு ஏற்றவர். அவரது உறவினர் ஆங்கிலத்தைப் படிக்கவும் எழுதவும் கற்று இருந்தவர்.

தினகர் எழுத வேண்டும் என்ற எண்ணும் பொழுது

52