பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பியன் மாதேவித் தல வரலாறு

195


பெருகுவதாக, அவர்களுக்கு நம்முடைய வணக்கமும் பராட்டுக் களும் உரியதாகுக.

இத்தகைய முறையில் தலவரலாறு எல்லாப் பெருங் கோயில் களுக்கும் எழுதி வெளியிட மாநில அறநிலையினர் ஏற்பாடு செய்தால் அறிவும் பயனும் பெருகும். ஆண்டவன் அருள்க.