பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

ஆதி நீஇ;

இருசீர் இடையெண்

257

அமல னீஇ;

அயனு நீஇ;

அரியு நீஇ;

சோதி நீஇ;

நாத னீஇ;

துறைவ நீஇ;

இறைவ நீஇ;

அருளு நீஇ;

பொருளு நீஇ;

அறிவ னீஇ;

அனக னீஇ;

தெருளு நீஇ;

திருவு நீஇ;

செறிவு நீஇ;

செம்ம னீஇ;

தனிச்சொல்

எனவாங்கு

சுரிதகம்

பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப்

பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும் போதியந் திருநிழற் புனிதநிற் பரவுதும்

மேதகு 'நந்தி புரிமன்னர் சுந்தரச்

சோழர் வண்மையு வனப்பும்

திண்மையு முலகிற் சிறந்துவாழ் கெனவே.

கட்டளைக் கலித்துறை

2இந்திர னேறக் கரியளித் தார்பரி யேழளித்தார் செந்திரு மேனித் தினகரற் குச்சிவ னார்மணத்துப்

1

பைந்துகி லேறப் பல்லக்களித்தார் பழையாறை நகர்ச் சுந்தரச் சோழரை யாவரொப் பார்களித் தொன்னிலத்தே. 2

1. நந்திபுரி என்பது பழையாறை நகராகும்.

2. வீரசோழியம், அலங்காரப்படலம் பத்தாங்கலித்துறை யுரையிலுள்ள மேற்கோள்.