பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

241

மலையி னலைகடலில் வாளரவின் வெய்ய

6

தலையிற் பயின்ற தவத்தால்- தலைமைசேர்

அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர

எம்மா தவம்புரிந்தோம் யாம்.

மழையார் கொடைத்தடக்கை வாளபய னெங்கோன்

7

விழையார் விழையார்மெல் லாடை-குழையார்

தழையா முணவுங் கனியா மினமு

முழையா முழையா முறை

நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு நாற்பத்து நாலாம்

ஆண்டில்

8

மீனநிகழ் நாயிற்று வெள்ளிபெற்றவுரோகணிநாள் இடபப்போதால் தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தம் கோயிலெலாஞ்

செம்பொன் வேய்ந்தாள்

ஏனவரும் தொழுதேத்தும் இராசராசன் குந்தவைபூ

விந்தையாளே.

9

ஆரிய வுலக மனைத்தையுங் குடைக்கீழ் ஆக்கிய குலோத்துங்க சோழற் காண்டொரு நாற்பத் தாறிடைத் தில்லை யம்பலத் தேவட கீழ்பால்

போரியன் மதத்துச் சொன்னவா றறிவார்

கோயிலும் புராணநூல் விரிக்கும் நேரியற் காண்டோ ரஞ்சுடன் மூன்றில் நிகரிலாக் கற்றளி நீடூர்

நிலாவினாற் சமைத்த நிலாவினா னமுத

சாகர னெடுந்தமிழ் தொகுத்த

காரிகைக் குளத்தூர் மன்னவன் றொண்டை காவலன் சிறுகுன்ற நாட்டுக்

கற்பக மிழலை நாட்டுவே ளாண்மை கொண்டவன் கண்டன் மாதவனே

6. தண்டியலங்கராம், 59 மேற்கோள்

7. மேற்படி, 93 மேற்கொள்.

8. சிதம்பரக் கல்வெட்டு.

9.

and 10. நீடூர்க் கல்வெட்டுக்கள். Epigraphia Indica, Vol. XVIII, No.8; பெருந்தொகை. பக்கங்கள் 278, 279