பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




256

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

இரண்டாம் இராசராசசோழன்

அன்று தொழுத வரிவை துளவணிவ

தென்று துயில்பெறுவ தெக்காலந் -தென்றிசையில் நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த வீரதரா வீரோ தயா.

கொலையைத் தடவிய வைவே லரக்கர் குலமடியச் சிலையைத் தடவிய கையே யிதுசெக தண்டத்துள்ள

மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்தவொன்னார் தலையைத் தடவி நடக்குங்கொல் யானைச் சயதுங்களே

100

கரத்துஞ் சிரத்துங் களிக்குங் களிறுடைக் கண்டன்வந்தான் 101

இரத்துங் கபாட மினித்திறப் பாய்பண் டிவனணங்கே உரத்துஞ் சிரத்துங் கபாடந் திறந்திட்ட துண்டிலங்கா புரத்துங் கபாட புரத்துங்கல் யாண புரத்தினுமே.

தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொற்றுலாத் திடைவண்

99

102

டுழுகின்ற தார்க்கண்ட னேறிய ஞான்றி னுவாமதிபோய் விழுகின்ற தொக்கு மொருதட்டுக் காலையில் வேலையில்வந் தெழுகின்ற ஞாயிறொத் தான்குல தீப னெதிர்த்தட்டிலே

இழையொன் றிரண்டு வகிர்செய்த வற்றொன்றிணையுமிடைக் 103 குழையொன் றிரண்டு கொம்பனையாய்கொண்ட கோபந்தணி மழையொன் றிரண்டுகைம் மான பரன்கண்டன் வாசல் வந்தால் பிழையொன் றிரண்டு பொறுப்பதன் றோகடன் பேதையர்க்கே

கண்டன் பவனிக் கவனப் பரிநெருக்கால்

மண்டுளக் காதே யிருந்தவா -கொண்டிருந்த பாம்புரவி தாயல்ல பாருரவி தாயல்ல வாம்புரவி தாய வகை.

99. இராசராச சோழனுலாவில் இறுதியிலுள்ள வெண்பா.

100. தக்கயாகப்பரணி, (இரண்டாம் இராசராசசோழன் வரலாறு) பக், 46

101. தமிழ் நாவலர் சரிதை, பா. 128

102. தமிழ் நாவலர் சரிதை, பா. 127

103.மேற்படி, பா 142.

104. மேற்படி, பா 125.

104