பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆய்வுக் கட்டுரைகள்

225


‘கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள்’, தமிழ்ப் பொழில் துணர் 33 மலர் 3.1957.

‘கல்லாடமும் அதன் காலமும்‘, செந்தமிழ்த் தொகுதி 15 பகுதி 3, 1917.

‘காளமேகப் புலவரது காலம்‘, தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 12.

‘கிராமம்‘, செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 28, 1953-54.

‘கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள்‘,
தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 7, 1931-32.

சம்புவராய மன்னர், தமிழ்ப்பொழில் துணர் 2, மலர் 3,4

‘செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்’, தமிழ்ப் பொழில் துணர் 12, மலர் 4, 1936-37, & துணர் 12 மலர் 5.

‘சோழர்களும் தமிழ்மொழியும்‘, தமிழ்ப் பொழில் துணர் 14,மலர் 7, 1938 - 39.

‘சோழர் குடி‘, செந்தமிழ்த் தொகுதி - 13 பகுதி 5, 1915.

‘சோழன் கரிகாலன்‘ செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 2, 1914

‘சோழன் செங்கணான்‘, செந்தமிழ்த் தொகுதி 12 பகுதி 5, 1914.

‘தமிழிசை வளர்ந்த வரலாறு‘, தமிழிசைச் சங்க மலர், 1948-49.

‘தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம்‘, பாரதி ஆறாவது தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர், 1958.

‘திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள்‘, தமிழ்ப்பொழில் துணர் 1 மலர் 4, 1925-26.

‘திருவள்ளுவரும் ஞானவெட்டியும்‘, செந்தமிழ்த் தொகுதி 14 பகுதி 4, 1916.