பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8


கடவதாகவும். இவ்வூர்க்கு வரும் கடமைகா (12)ணிக்கை வேண்டுகோள் விநியோகம் மற்றும் எப்பேர்ப்பட்ட வரி உபாதியும் கழித்துக் குடுத்தபடியாலே சந்திராதித்யவ (13)ற் செல்ல சர்வ மான்யமாக திருநாமத்துக் காணியாக அநுபவித்துக் கொள்ளவும். கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொ(14)ண்டு திருநாமத்துக் காணியாக சந்திராதித்ய வற்செல்ல அநுபவித்துக் கொள்ளவும். இந்த தன்மத்துக்கு அகிதம் பண்ணி(15)னவன் கங்கைக் கரையில் கபிலையும் பிராமண னையும் மாதா பிதாவையும் குருவையும் கொன்ற தோஷத்திலேபோ (16)கக் கடவனாகவும். இந்த நேரிலே சருவமானியமாகப் பற்றி அநுபவித்துக் கொள்ளவும். அறந் (17)தாங்கி கணக்கு அடியார்க்கு நல்லான் கற்பூரக் காலிங்கராயன் எழுத்து.[1]


  1. The piranmalai Inscription ofPonnamolanatha - EPi.ind. Vol. xxi, No.3 Ins. 19.