பக்கம்:தீபம் (இதழ்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் இதயமார்ந்த இரங்கலைத் தெரிவித் துக் கொள்கிருேம். குறிஞ்சிமலர், சத்திய வெள்ளம், ஆத்மா ன் ராகங்கள், பொன்விலங்கு போன்ற அவ ரது உயிரோட்டமுள்ள எழுத்துக்கள் அவரது மறைவிற்குப் பின்னும் எங்கள் நெஞ்சில் என் றும் நிலைத்து நிற்கச் செய்யும். செயலர், அண்ணுநகர் இலக்கியந் பேரவை தீரர் நா.பா. அவர்கள் மறைந்த செய்தி யைக் கேட்டு நெஞ்சம் அதிர்ந்தேன். ஆத்மா வின் ராகங்களைப் படைத்த அவருடைய ஆத்மா விண்ணில் ராகமிடப் போய்விட் டதோ? திருப்பதி ரகுபதி ஆசிரியர், நல்ல நண்பர். இனியவர்.இன் முகத்தவர், ஆந்த இலக்கியப் பேராசிரியனை காலம் இத்தனை வேகம் அழைத்துக் கொள் ளும் என்று நினைத்துப் பார்க்கக் கூட முடிய வில்லை. எவ்வளவு பெரிய இழப்பு. இ ந் த இழப்பை, எந்த நட்பிலுைம் நிறைவு செய்ய முடியுமென்று தோன்றவில்லை. சில அனுதாப வ்ார்த்தைகள் வெறும் சம்பிரதாயமாகவே அமைந்து போவதுண்டு. எனது அ ன் பி ன் திரு. நா. பார்த்தசாரதி அவர்களின் இழப்பு உண்மையில் வார்த்தைகளற்ற பெரிய துக்கத் தின் இருட்டாகிவிடுகிறது. ஒன்றுமே புரி யாத் இருட்டு. - . அன்னவரின் இலக்கிய சிருஷ்டிகள்-அவ ரது நல்ல சாதன்ைகளின் தீபம் ஆக ஒளி பெறட்டும், ஆந்த இன்முக இலக்கிய ஆசிரிய ரின் மரணம் இட்டுநிரப்புமுடியாத குறையை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது. செய்வது? ஆ. மா ம் பின் முறைக்காரரான நாம் செய்யத்தான் என்ன இருக்கிறது? திருவனந்தபுரம் ஆ. மாதவன் தமிழுக்காகவே இதாண்டாற்றி வந்த ஒர் ஆத்ம்ாவை தமிழ் அன்னே எடுத்துக் கொண்டு விட்டாளா? . திருச்சி பி. வைத்தியநாதன் . சகோதரர் நா.பா. அவர்களின் நாவலில் எம்.பி.ல் ஆய்வு செய்தேன். தொடர்ந்து பி எச்.டி. ஆய்வுக்கும் அவரது நாவல்களையே ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து வருகிறேன். அவர்களுக்கும் எழுதி யிருந்தேன். சென்ற ஆண்டு அவர்களும் மன்வுவப்புடன் கடிதம் எழுதியிருந்தார்கள், அவர்களே நேரடியர்க பூேட்டி காண எண்ணி யிருந்தேன். ஆ ைல் இறைவன் விருப்பம் . » . بد . . . ... م " " அவர்களே நமன் தனது பாதையில் இழுத்துக் வேறுவிதமாக அமைந்துவிட்டது. கோவை:3. . . . . . . . . பி. பார்வதி பேராசிரியை என்ன தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு, ஆழ் மான பண்பான நாவல்கள், சிறுகதைகள் படைத்தளித்த அற்புதமான எழுத்தாளர். வற்ருயிருப்பில் பழகிய இனிய நாட்கள் நெஞ்சில் வாடாமல் பசுமையாக இருக்கின் றன இலக்கியப் பூஞ்சோலேயில் அபூர்வ மாக மலரும் குறிஞ்சிம்லர் என்றும் மணம் வீசி இலக்கிய அன்ப்ர்களை மகிழ்விக்கும். நாச்சியார்கோவில் சுப. கோ. நாராயணசாமி 'தீபம் இ த ழ் க ள்-ஓர் ஆய்வு" (1975) என்ற தலைப்பில் நான் ஆய்வேடு தயாரிப்ப தற்குப் பல வகைகளில் ஒத்துழைப்பு நல்கிய திரு. நா.பா. அவர்களுக்கு நன்றியுரை எழுதி முடித்துத் தட்டச்சுசெய்யும் நிலையில் நா.பா. அவர்களுடைய மரணச் செய்தி கிடைத்தது, கம்பீரமான அவர் உடலினின்று உயிர் பிரிந் தது என்ற செய்தியை மனம் அங்கீகரித்துக் கொள்ள நாட்களாயின. எனக்கு 16-11-87 அளித்த அவர் தம் பேட்டியில் வருங்கால எழுத்தாளருக்கு, பத்திரிகையாளருக்குக் கூறி யுள்ள அறிவுரைகளைப் படிக்கும்போது அவர் தம் இறப்பை முன்னதாகவே உணர்ந்துதான். சொல்லினர் போலும். பழகுவதற்கு இனிய வர். குறித்த நேரத்தில் தன் பணியைச் செவ் வனே முடிப்பவர், தன்னல் பிறருக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் காத்துக் கொள்ளல் என்ற பண்புநலன்களைக் கொண் டவர் நா.பா. நா.பா. அவர்களிடம் நான் தயாரித்த ஆய்வேட்டினை அளித்து ஆசிகள் பெற முடியவில்லை என்பதில் என்க்கு எல்லை யற்ற வருத்தம். - சென்னை-60. செ. சூடாமணி என்னுடைய வழிகாட்டியான இலக்கிய மாமேதை நா.பா. அவர்களின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தேன். காட்டுமன்னர்கோயில் . . . . . கு. வேல்வேந்தன் மாபெரும் இலக்கியச் செம்மலின் மர ணம் முங்போக்கு ரசனை இலக்கியத்திற்குப் பெரும் இழப்பாகும். நா.பா.வின் பாத்திரப் அடைப்புகள் இந் நேரத்தில் நம்மைப் போலவ்ே கண்ன்ர் மலர் சிந்தி கதறி நிற்கிற காட்சிகள் நம் மன்க்கண்ணில் தோன்றுகின் றன. நா.பா.வின் இடைவெளியை நிரப்ப இனி uutrf F - குரங்குடி அ. முத்தானந்தம் நம்மவர்களின் நல்லவர் நாவலர் நா.பா. கொண்ட இதயத்தைப் பிழிந்திட்ட செய்தி கேட்டு துக்கித்துப் போனேன். நல்லவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/9&oldid=923185" இலிருந்து மீள்விக்கப்பட்டது