இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
7
7 ப.எல்லாம் தூங்கி விட்டார்கள் - (வெளியில் தெருவின் வெளிக்கதவை திறக்கிற சப்தம்) யாரோ வந்தாரே அவர், மழை நிண்ணுபூட்டுதிண்ணு, போராப்போல இருக்குது. நான் பார்த்துட்டு வரேன் (வெளியே போய் தெருக்கதவை சாத்திக்கொண்டு பாயுங் கையு மாய் உள்ளே வருகிறான்.) அந்தமட்டும் இந்தப் பாயெ தூக்கிகினு போகமெ போனாரே!
காட்சி முடிகிறது.