பக்கம்:தீபாவளி வரிசை.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27

27

தி. அப்படியே இருக்கட்டும்-மிகவும் சந்தோஷம்.

(தெருவில் மோடர் ஹாரன்)

சோமு, அந்த மோடார் ஹாரனை அடிக்கக் தேவையில்லை என்று சொல் என் டிரைவரிடம்.

சோ. (சன்னல் வழியாகப் பார்த்து) அவன் அடிக்கவில்லை -மாமா-நம்ப முருகேசன் வேலை.

ச. எல்லாம்-முருகேசன் வேலைதான் !

காட்சி முடிகிறது.

நாடகம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபாவளி_வரிசை.pdf/31&oldid=1416067" இலிருந்து மீள்விக்கப்பட்டது