பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44 நான்காம் காட்சி இடம்-நதி. அதில் ஒரு படகு போகிறது; அதில் மாலுமிகள் மத்தியில் விஜயனும், ஜெயா வும் இரண்டு பக்கங்களில் உட்கார்ந்திருக் கின்றனர். (ஒ. மா. சிறுவன்) அதோடாரு! நம்பொ. ராஜா புள்ளெயும், அந்த பொண்ணும் ஒருத்தர் மேலே ஒருத்தர் எவ் வளவு கோவமா யிருக்கராங்க! அப்படியிருந்தும் நம்ப ராஜா புள்ளெ அவளெ அழைச்சிகினு போவாாரே ! -என்சூ வுலகண்டாப்பா இது ? (இ. மா.) நீ ஒரு மடையன்! நீ சின்னவன் ஒனக்கு இந்த ஒலகம் சமாச்சாரம் இன்னும் ஒண்னும் தெரியாது !. அவங்க ரெண்டுபேரும், ஒருத்தர்மேலே ஒருத்தர் ரொம்ப ஆசையா யிருக்குராங்கடாப்பா ! (மு. மா.) அப்படியான-அவுங்க ஒருத்தரோடே ஒருத்தர் ஏம்பேசலெ ? (இ.மா) ஒருவேளெ, ஏதாலுைம் புருஷழ்_பெண்சாதி சண்டையா யிருக்கும் அதுக்காவ இப்பொ ரெண்டு பேரும் மூஞ்செ தாக்கிகினு வைச்சிகினு இருக்க ராங்க.-சமாதானமாவ அவுங்களுக்கு சரியான வழி தெரியலேயொ என்னமோ ? (மு. மா. ரெண்டுபோரும் புத்தியில்லாதவங்க ஒருத்தரெ வி. ஒருத்தர் திரும்பிப் பார்த்து-சிரிச்சிகிட்டு போனதே மறந்து பூடாதுதானே ? (ஜெயாவும், விஜயனும் அப்படியே செய்கின்றனர்) (படகு கிற்பதைக் கண்டு) என்ன இது? படகை ஏன் கிறுத்துகிறீர்கள் ? (இ. шт.) எளவரசே 1-எதிர் கரைக்கு வந்துவிட்டோம்.