பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

வி. ૮ ஜெ. 45 கரையைக் கவனியாதீர்கள் மறுபடியும் ஆற்றின் பிரவாகத்தில் படகைப் போகவிடுங்கள் - போக விட்டு-படகை வேகமாய் ஒட்டுங்கள் - ஒட்டிக் கொண்டு போங்கள் இக்காட்சியும்-இச்சந்திரனும் -இக்கட்சத்திரங்களும் - தென்றலும்-அன்றிலும். எங்களுக்கு இன்ப மூட்டட்டும் (மாலுமிகள் அப் படியே செய்கின்றனர்) ஜெயா, இந்த சுதந்தாத்தை எடுத்துக்கொண்டதற்காக என்மீது உனக்கு-கோப மில்லையே ? இல்லை ! . நானும் உம்மைப்போல் மானிட சுபாவ முடையவளே! இந்த ஜன்மத்தில் நான் முடிக்கக் கோரும் கர்மம் ஒன்றிருக்கிறது-இருந்தும் நான் ஒரு பெண் ஜென்மமே !-இக்காட்சியும்-பூர்ண சக்திரனும்! -நட்சத்திரங்களும்-பட்சிகளின் குரலும் . தென்றலில் அசைந்தாடும் கரையிலுள்ள மரங்களின் மெல்லிய ஒலியும், சங்கீதக் கருவிகளைப்போல-நமக்கு சந்தோ ஷத்தை யுண்டுபண்ணுகின்றன ! . பேசும் பேசும்! ஏதாவது பேசும் உம்முடைய கடமையை மறந்து விடும் t - என் கடமையை நான் மறந்துவிடுகிறேன் - சிறிது நேரம் ! வேறு ஏதாவது சந்தோஷமாய்ப் பேசுவோம் ! நான் வாய்திறந்து பேசவேண்டியதில்லை ஜகத்ரட்சக லுடைய கிருஷ்டியெல்லாம் . நான் சொல்லவேண்டி யதைச் சொல்லுகின்றன -அதைக்கேள் காதார ! அனுபவி மனமாற அந்த ஆனந்தத்தில் காமிருவ ரும் அமிழ்வோமாக ! ஆம் -ஆம்!-ஆம்! க ட் சி மு டி கி ற து.