பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

- §2. ஐந்தாம் காட்சி இடம்-அரண்மனைக் கொலுமண்டபம். அரசன் சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்க கடன மாதர் கள் பாடி ஆடிக்கொண்டிருக்கின்றனர். மந்திரிப் பிரதானிகள் புடைசூழ்ந்திருக்கின்றனர். இளவரசர் ஒருபுறமாக உட்கார்க்கிருக்கிறர். வெளியில் மணி ஒச்ை கேட்கிறது திடீரென்று ! என்ன அது ? அந்த மணியானது மறுபடியும் எனது அரண்மனையில் அடிக்கப்படுகிறது -இப்படிச்செய்ய யாருக்கு தைரியமிருக்கிறது ?-சேவகர்களே போங் கள் ! தேடிப்பாருங்கள் ! தேடிப்பார்த்து இப்படிச் செய்யத் துணிந்தவர்களைக் கைப்பிடியாகக் கொண்டு வாருங்கள் என் எதிராக -அந்தத் தானின் பின்புற மிருந்து சப்தம் வருகிறது -ஒருவேளே அத்தானின் பின்னல் இப்பாதகன் மறைந்திருக்கலாம் ஜெயா வெளியே வருகிருள். . இந்த அரசரது ஆக்கினேயை மீறி மணியடிக்கத் துணிந்த பிராணி, திாணின் பின்னல் மறைந்துகொள் ளாது இதோ ! இதோ.பாரும் நானிருக்கிறேன் ! அரண்மனைக்கு வெளியே சற்றுமுன்பாக மணியடித்த வள் கான்தான்! இதோ இப்பொழுது உள்ளேயும் அடிக்கிறேன் ! உமக்கு எதிராகவே அடிக்கிறேன் ! கேளும் கேளும் கேளும் (மணியை அடித்துக் கொண்டே அரசனே அணுகுகிருள்). - மறுபடியும் நான், அரசே -உம்மை சக்திக்கிறேன் !-நீர் சிறைப் படுத்திய ஜெயா என்னும் பெயரையுடைய பெண் ணுக வல்ல என் நண்பர்களும், என் தேசமும், என்னைக் கூப்பிடும் பெயர் அக்னி ஜ்வாலே ! ஆம் அக்னி ஜ்வாலேதான் ! அழகானது மனித ஸ்வபாவத்திற்கே பெரும்வைரி ! அதைப்பெற்ற பிராணிக்கு கர்வத்தையும் பிடிவாகத் தையும், உண்டுபண்ணுகிறது!-உனக்கோ அவைக ளுடன் இறுமாப்பையும் அடங்காத் தன்மையையும்