பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

部é சொக்தையெல்லாம் கொள்ளையடிக்கச்சொல்-அவர் களையெல்லாம் கொல்லச்சொல் இந்த ராஜ்யத்தை கான் இன்னும் ஆள்கிறேன் என்பதை அவர்களெல் லாம் அறியச்சொல் (வெளியில் கோஷம்) இல்லை . இந்த ராஜ்யத்தில் இப் ஜெ. பொழுது காளிகாதேவி ஆள்கிருரர்கள் !-வாருங்கள் நகர வாசிகளே தோழர்களே ! நண்பர்களே! உங்கள் தோழர்களுடன் ண் பர் க ளு ட னு ம் கரகம்போய்ச் சேருங்கள் ! - வீரர்களே அவர்கள் வரும் வழியை சற்றே தடுங்கள் ! உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள் இதோ இந்த வேலையை முடித்துக்கொண்டு, கானும் உங்களுக்கு உதவி யாக வருகிறேன் பெண்ணே இக்கப் பேதை களால் என்னைக் கடைசெய்ய முடியும் என்று எண் ணுதே! எனது போர் வீரர்கள் அவர்களுக்குத் தக்க படி புத்திமதி கற்பிப்பார்கள்.-ஹா. ஹா' (ஜெயாவை நெருங்குகிருர் , இளவரசர் சேவகர்களைத் தி மி றி க் கொண்டு, அரசன் கையிலிருக்கும் காய்ச்சிய இரும் புச் சலாகையை தட்டிவிடுகிருன்; அது கீழேவிழுந்து அங்கிருக்கும் கம்பளியைக்கொளுத்த ஆரம்பிக்கிறது; அதை அவிக்க அரசர் போகும்போது, ஜனங்கள் போர் வீார்களுடன் சண்டைசெய்துகொண்டு உள்ளே விரைகின்றனர். அரச குமாரன் ஜெயாவை விடுவிக் கிருன் , அரண்மனை தீபற்றி எரிகிறது. அரசன்மீது எரியும் அாலமொன்று விழுகிறது ; அரசர் அதன்கீழ் அகப்பட்டுக்கொள்ளுகிரு.ர்.) ஐயோ! ஐயோ! யாராவது என்னேக் காப்பாற்றுங் கள் ! காப்பாற்றுங்கள் ! தயவுசெய்யுங்கள் தயவு செய்யுங்கள் !-ஜெயா ஜெயா ! என்னைக் காப்பாற்று : -காளிகாதேவியின் பொருட்டாவது காப்பாற்று ! ஆம் காளிதேவியின் பொருட்டு உம்மைக் காப் பாற்றுகிறேன் ! (அரசனை, ஜெயாவும் விஜயனும் விடுவிக்கின்றனர்.)