பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமியின் மேனி கிழிகிறது சீதா! பூகம்பம்! ஜானகி பூகம்பம்! உனக்காகவே காலியாக இருக்கும் என் இதயத்துக்குத் திரும்பி வா!

சீதை

உமது இதயத்தைவிட இப்பூமியின் அடிவயிறு எனக்குப் பாதுகாப்பான இடம்!

(உள்ளே பாய்கிறாள்)

isi