இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மழை மேகத்தில் நுழைந்து மாணிக்க . 母°距g剧 நனைத்து விடாதே! பூ வுலகத்தில் இறங்கும் போது எச்சரிக்கையோடு இறங்கு.
அங்கே- - இரும்புக் கருடர்கள் கண்ணை மூடிக்கொண்டு வருவார்கள். விப்த்தில் சிக்கிக் கொள்ளாதே!
திருமகள்
பிரபோ! பூ வுலகம் கண்ணுக்குப் புலப்படுகிறது. இது எந்த இடம்?
திருமால்
இதுஆஸ்திரேலியாக் கண்டத்தின் அமராபதி. மெல் போர்ன் .
திருமகள்
இது என்ன. .
மார்கழிப் பஜனைக் கூட்டம், பவளக் காவியுடை,
110