பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேரு பிற்ந்த

புனித மாநிலம்! இது அலிகார்; அது லக்னோ. இராம ராவண யுத்தம் இவ் வூர்களில் நாள் தோறும் நடைபெறும் விர விளையாட்டு.

திருமகள்

பிரபோ!

அங்கேவில்வேல் ஈட்டியுடன் ஒரு பெருங் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்கிறதே! நீங்கள் விட்டுச் சென்ற

வானரப் படையோ?

திருமால்

பஞ்ச சீலக் கொள்கையைப் பாரில் பரப்பிய

ராஜரிஷி அசோகன் ஆண்ட அன்பு மாநிலம் பீகார். இம் ம்ாநிலத்தைச் சேர்ந்த *பராஸ் பிகாவில் சம்பூக வதம் பெரிய வேள்வியாகவே தடத்தப் படுகிறது.

திருமகள் பிரபோ! நாம் கடந்து செல்லும் இந்த ஆறுகள்.

مہم محمسح -- ببعتیہ یہ ممہ

11?