பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[...]

நாகன்

நாள் தோறும் சமுதாயத்தின் அழுக்கைத்தேடிச் சலிப்பின்றித் திரிபவன். நாக்குத் தினவை நடைபாதைக் கடையிலும், நரம்புத் தினவை

மூக்கனேரிப்

பிரம்புப் புதரிலும் தீர்த்துக் கொள்பவன்.

கிடைத்ததைக் கிடைத்த இடத்தில் கிடைத்த சமயத்தில் உண்டு வாழும் வாழ்க்கை அவன் வாழ்க்கை.

பூஞ்சோலைசேலத்துச் செங்கான் தன் சலவைக் கடையில் பெட்டிபோட்டு மடித்த பட்டுச் சேலை. நகர நாகரிகத்தின் சரிகை வேலைப்பாடுகள் அவள் பொன் மேனியில்

இழையோடிக் கொண்டிருந்தன.

சுமைதாள முடியாமல் கால்கள் வளைந்து முட்டிதட்டிப்போன கழுதைபோல் குடும்பச் சுமையால் கூனிப்போன செங்கான் சுவைச்சுமை மூட்டையான

11