பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்வத்துடன்பாராட்டிக் கொண்டே சாப்பிட வேண்டும் என்பது அவள் விருப்பம்.

ஆனால் நாகன் எடுத்தது கண்டதும் இற்றது கேட்கும் இரர்மன் கைவில்! பாவம்!

பூஞ்சோலை ப்ரிதாபத்திற்குரியவள்!

பூஞ்சோலையின் ப்சியைப் பற்றி நாகன் என்றும் கவலைப் பட்டதில்லை! அவளுக்குப் பகலில் வறுமை! இரவில் பஞ்சம்!

சில நாட்களில் போதை தலைக்கேறத் தள்ளாடி நடந்துவந்து உடம்புச் சுமையைத் திண்னையிலேயே வீசி எறிந்து விட்டுப் படுத்துக் கொள்வான் நாகன்.

பூஞ்சோலை வர்சல்:சிலையாகி மூக்கனேரியின் தண்ணிர்த் தகட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

延垒

14