பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனக குமாரியா இப்படிச் சரமழை போல் கொட்டுவது!

காதற்கரும்பே' உன்னுடைய கல்யாண ராமனிடமா இந்தக் கடுஞ் சொற்கள்? உன்னுடைய தாவு மலர்க்கைத் தழுவலுக்கு என் தடந்தோள்கள் துடிப்பதைப் பார்!

உன்னைப் பெருந்தன்மையோடு மன்னித்து விட்டேன். விருந்தே! வா!

சீதை

அயோத்தி அரசே! இந்தப்

பனிச் சொல் பட்டாபிஷேகத்துக்கு மயங்கிய காலம் மலையேறி விட்டது.

நீங்கள்

வேண்டுமானால் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னும் கல்யான ராமனாக இருக்கலாம்!

96.