பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருட்டும் அலேயுள் வழிகாட்டி குதித்து மங்கையை வாரி மார்போ டணேத்தே அங்குள மணற்கரை மேட்டின்மேல் வைத்தான்! நாணம் அவளேக் கோண லாக்கியதே ! ஆணவ அலேமேற் கோபம் எழுந்தது! வழிகாட்டி மீது விழிகாட் டாது சுழியும் கன்னத்தாற் சொன்னுள் நன்றி! எண்ண அலைகள் எழுந்தன அவளிரு கண்ணில் ! நாணம் கலந்திருந் ததுவே !! இச்செய்தி கேட்டால் என்றன் கொழுநர் அச்சமும், துன்பமும் அடைவார்; அதல்ை சொல்லவே வேண்டாம் ; சொல்லவே வேண்டாம் ! கல்லேக் கிணற்றிற் போட்டதைப் போல இருப்போம் !" என்ருள் ; இரண்டொரு முறையே திருப்பினுள் கண்ணே ; மெல்லச் சிரித்தாள் ! இருவர் மனத்திலும் பருவக் கோளாறு கருகிப் புகையைக் கண்டனர் ; கலங்கினர்! அடிக்கடி கணவன் ஆலயம் சென்று படிப்பதும், ஈசனேப் பணிவதும், நல்ல மருந்தாம் குழவி வரந்தர வேண்டியும் இருந்தான்! அவன்மனம் இருந்தது பக்தியில்!! ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண் டிருந்தது! பவ்வம் ஆடும் பைங்கொடி நெஞ்சில் அணுஅனு வாக ஆசை அலேகள் துணைவழி காட்டித் தோளில் தோய்ந்தன! சொல்லத் தயங்கினுள் ! அவனும் அவள்போற் சொல்லத் தயங்கித் துயருற் றிருந்தனன் ! 5