பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2._பெரிய மனிதர்கள் விண்ணில் தவழ்கார் வெறிக்கூத்து! மேல்வானில் கண்ணேப் பறிக்கும் இடிமின்னல் -வண்ண மலர்க்காடும் தோப்பும் வளைந்து நிமிர்ந்து நிலைமாறிக் காற்ருே டலேயும் !-அலைகடலும் சோவென் றிரையும் தொலைவில் வருங்காற்ருே ‘ஓ’வென் றெதிர்ஒலிக்கும்! ஊர்ச்சேரி-கோவென்ற போர்க்களத்தைப் போலப் பொலிவிழந்து நின்றதுவே ! ஊர்க்கோடியோறு கரையுடைக்கும் !-நீர்கோடி தென்னே பனையைச் செழுஆலேக் கால்நடையைத் தன்னே டழைத்துத் தடம்புரண்டு-முன்னம் வெறிகொண்ட யானைபோல் விரிந்த கடலேக் குறிகொண்டு பாய்ந்தோடும் கூற்றை-அறிகின்ற உள்ளத்தான் அங்கொருவன் வந்தான் ! அவனுே.கார் வெள்ளம் தடுத்து விளைவிப்போன் ;-பள்ளன் ; பிறர்க்கேஉழைத்திங் குழைத்துப்பின் மாயும் கறவல் எருமைக் கழுத்தான் ;-நிறத்தாற் ’கறுப்பன்' என உரைப்பர், கள்ளம் அறியான்; பொறுப்போ டுழைக்கும் உழவன் ;-வெறுப்பிலா 7.