பக்கம்:துறைமுகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறைமுகம் 122 துணை நீயே துணை நீயே தேவத்தாயே! அகில லோக ஜோதி நீயே! கன்னி மரியே! சாட்சி நீயே! துணை) பழியை எண்ணி வழியும் கண்ணிர் பாதம் சேர்ந்தும் சோதனை ஏன்? கனவிலும் நான் களங்கம் அறியேன் பெரும் தீமீதிலே ஈ மொய்ப்பதுண்டோ? துணை) சதிகாரன் இவனையே நம்பியே மதிமோசம் போனேனே வாழ்விலே பெருங் கூண்டில் கிளியைப்போல் ஆனேனே நீல வான்மீதிலே நிழல் படிவதுண்டோ? துணை படம் : ஜெனோவா (1953) பாடியவர் . பி. லீலா தயாரிப்பு : சந்திரா பிக்சர்ஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/118&oldid=923994" இலிருந்து மீள்விக்கப்பட்டது