பக்கம்:துறைமுகம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 கவிஞர் சுரதா கண்ணில் வந்து மின்னல் போல் ஆண் பெண் ஆண் பெண் : ஆண் : பெண் : ஆண் : கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே -இன்பக் காவியக் கலையே ஓவியமே! செழுங் கனிபோல சுவைதரும் மாமணி- என் பாடிடும் பூங்குயிலே இன்பக் காவியக் கலையே ஓவியமே (கண்ணில் சுடர் -மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உனைக்கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல- வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழையின்றி ஏதுமில்லை அமுதே உனையன்றி வாழ்வே இல்லை அன்பே இது உண்மையே- இன்பக் காவியக் கலையே ஓவியமே கண்ணில் அங்கும் இங்கும் விளையாடி அலைபோல உறவாகி ஆனந்தம் காணும் நேரம் தானே உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னைத் தேடுதே கொஞ்சிப் பேசும் கிளியே- நல் இன்பம் தரும் ஜோதியே மானே மலரினும் மெல்லியது காதலே மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே- இன்பக் காவியக் கலையே ஓவியமே கண்ணில் படம் : நாடோடி மன்னன் (1958) தயாரிப்பு எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் பாடியவர்கள் : டி. எம். செளந்தரராஜன், ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துறைமுகம்.pdf/119&oldid=923995" இலிருந்து மீள்விக்கப்பட்டது